Samayam Tamil
SA vs AUS 3rd Test - மாஸ் காட்டும் ஆஸ்திரேலியா: முரட்டு கம்பேக், தென்னாப்பிரிக்காவுக்கு கடும் பின்னடைவு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பு, பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.