உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பீடி தகராறில் தீர்த்துக்கட்டிய கொடூரம்: தொழிலாளி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்

துமகூரு [கர்நாடகா], தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பீடி தகராறில் அவர் தொழிலாளியை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது. தொழிலாளி கொலை கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி டவுன் பஜார் சாலையில் கடந்த 14-ந்தேதி தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிக்கநாயக்கனஹள்ளி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி…