2027 உலகக் கோப்பை தொடரில் ரோகித் - விராட் இடம்பெற வேண்டும்: முன்னாள் இந்திய வீரர் கருத்து
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983-ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்ற பயணத்தின் நாயகர்களில் ஒருவருமான மதன் லால், 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற வேண்டும் என்று நம்புகிறார். மேலும், இந்த இரு மூத்த பேட்ஸ்மேன்களின் அனுபவமும் ஆட்டத்திறனும் அணியின் பயணத்திற்கு சம முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அவர்…