அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்த ‘கிரீன் கார்டு’ விதிகளில் மாற்றம்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு மற்றும் விசா விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சீர்திருத்தம் வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு அடிப்படையிலான நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கான விதிகளில் கடுமையான மாற்றங்களை அமெரிக்க அரசு முன்மொழிந்துள்ளது. நர்சுகள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் உயர் திறன் கொண்ட பணியிடங்களில் அமெரிக்க குடிமக்களுக்கே முதல் முன்னுரிமை…