Daily Thanthi
வாக்குச்சீட்டு முறையிலும் துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்! - நயினார் நாகேந்திரன் பதிவு
சென்னை, வாக்குச்சீட்டு முறையிலும் துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :- வாக்குச்சீட்டு முறையிலும் துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்!கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மகாராஷ்டிரா, பீகார் மேலவைத் தேர்தல்களிலும் படுதோல்வி! கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய நான்கு முக்கிய மாநிலங்களில் நடைபெற்ற 28 சட்ட மேலவைத் தேர்தல்களில், காகித…