உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் ரூ.18,680 கோடி நிதி - பிரதமர் மோடி நாளை மறுநாள் வெளியிடுகிறார்

புதுடெல்லி, பி.எம். கிசான் திட்டத்தின் 24-வது தவணையாக ரூ.18,680 கோடி நிதியை, அக்டோபர் 30-ந்தேதி(நாளை மறுநாள்) குஜராத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வெளியிட உள்ளார். பி.எம். கிசான் திட்டம் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி(பி.எம். கிசான்) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பி.எம். கிசான் திட்டத்தின் 24-வது தவணையாக ரூ…