Samayam Tamil
தமிழகத்தில் 19 IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தென்காசி, திருப்பூர், கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்கள்- தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழகத்தில் 19 IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தென்காசி, திருப்பூர், கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்கள் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவுட்டுள்ளது.