உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஜனவரி மாதம் சென்னையில் இயற்கை விவசாயிகள் மாநாடு; விஜய் பங்கேற்க உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தகவல்

தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வேளாண் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர் ரவீந்திரன் தலைமையற்றார். மாநாட்டு அமைப்பாளர் வாழை கருப்பையா அனைவரையும் வரவேற்றார். வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர் சுப்ரமணியன் முன்னிலை ஏற்றார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், மாநாடு ஒருங்கிணைப்பாளருமான பி.ஆர் பாண்டியன் பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் முதல் மாநாடு…