உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடைசி டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 330/4

கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட்டில்…