உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துங்கள்: பிரதமர் மோடிக்கு பவன் கெரா வலியுறுத்தல்

புதுடெல்லி: வாக்குச்சீட்டு முறையில் மக்களவை மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலை நடத்திட பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஊடக குழு தலைவர் பவன் கெரா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “தேர்தல் முடிவுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இ.வி.எம்) தாக்கம் எதுவும் இல்லையென்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக…