உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

2029-ல் மோடி மீண்டும் பிரதமராக செங்கோட்டையில் கொடியேற்றுவார்: நிதின் நபின்

ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி மேலும் அதலபாதாளத்தில் வீழ்ந்து, தனது "இறுதி மூச்சை" விடும் என்று பா.ஜ.க. தலைவர் நிதின் நபின் தெரிவித்தார். அதேவேளையில், 2029 பொது தேர்தலுக்கு பிறகும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க. மத்திய ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என்றும் அவர் கூறினார். "ஜனநாயகம் பாதுகாப்பான கைகளில் உள்ளது. மக்களின் நம்பிக்கை நரேந்திர மோடியின் மீதுதான் உள்ளது. மக்களின் இன்ப துன்பங்களில் அவர்களுடன்…