Samayam Tamil
இன்றைய ராசி பலன் 29 அக்டோபர் 2026 : இன்று லட்சுமி நாராயண யோகம் 12 ராசிக்கான பலன்கள்
இன்று 29 அக்டோபர் 2026, ஐப்பசி 12 வியாழக் கிழமை, சதுர்த்தி திதி, இன்று சந்திர பகவான் ரிஷப ராசியின் ரோகிணி பின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம். துலாம் ராசியில் உள்ள சுவாதி பின் விசாகம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். துலாம் ராசியில் லட்சுமி நாராயண யோகம் உள்ளது. 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.