Daily Thanthi
தூத்துக்குடியில் பெண் கொலை வழக்கில் 3 மணி நேரத்தில் கொலையாளி கைது: எஸ்.பி. சிவபிரசாத் பேட்டி
தூத்துக்குடி, தூத்துக்குடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணை வெட்டிக்கொலை செய்து 4 சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்ற வாலிபரை, சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். வீட்டில் தனியாக இருந்த பெண் தூத்துக்குடி 3-வது மைல் கந்தன்காலனி 3-வது தெருவைச் சேர்ந்த சித்திரைவேல் மனைவி சசிகலா (வயது 45). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திருமணமான…