Dinamani
பங்குச் சந்தையில் ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸ் அபாரத் தொடக்கம்- முதல்நாளிலேயே 27% லாபம்
ரிலையன்ஸ் குழுமத்தின் எண்மச் சேவை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் பங்குகள், பங்குச் சந்தையில் புதன்கிழமை அறிமுகமான முதல் நாளிலேயே சுமாா் 27 சதவீத லாபத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்து, முதலீட்டாளா்களின் பலத்த வரவேற்பைப் பெற்றன. ரிலையன்ஸ் குழுமம் 66.4 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ள ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ), கடந்த அக். 21 முதல் 23 வரை நடைபெற்றது. நாட்டின் மிகப் பெரிய ஐபிஓவாக வெளியான இந்நிறுவனத்தின் ரூ…