உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கன்னியாகுமரியில் தாது மண் கடத்தல் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன? மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

மதுரை, கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மண் கடத்தல் விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கன்னியாகுமரியில் தாதுமண் கடத்தல்; நடவடிக்கை எடுக்க கோரி மனு கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த சுனில்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கன்னியாகுமரி மாவட்டம் பேரூராட்சி பகுதிகளில்…