Dinamani
டிச 9 முதல் 27 வரை சென்னை - திருப்பதி விரைவு ரயில்கள் ரத்து
தென் மத்திய ரயில்வே குண்டக்கல் கோட்டம், ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் 48 நாள்கள் இருப்புப்பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் டிசம்பா் 9 முதல் 27 வரை சென்னை- திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில் இரண்டும் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடா்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டம், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில்…