Daily Thanthi
மராட்டிய விமான நிலையத்தில் ரூ. 13.44 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் - பயணி கைது
மும்பை தாய்லாந்தில் இருந்து மராட்டியத்திற்கு ரூ. 13.44 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். போதைப்பொருள் பறிமுதல் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து மராட்டிய மாநிலம் புனேவுக்கு நேற்று முன் தினம் விமானம் வந்தது. அந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள்…