Daily Thanthi
இளம்பெண்ணின் அந்தரங்க படங்களை வலைத்தளங்களில் பதிவிட்ட காதலன் கைது
மதுரை, மதுரை மாவட்டத்தில் ஒரு இளம்பெண்ணின் அந்தரங்க படங்களை வலைத்தளங்களில் பதிவிட்ட அப்பெண்ணின் காதலனை போலீசார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், விராலிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(21) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து…