Hindu Tamil Thisai
ஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடம்
துபாய்: சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 113 ரன்கள் விளாசியிருந்தார். இந்த அதிரடி சதத்தின் மூலம், சக வீரரான இஷான் கிஷனை பின்னுக்குத் தள்ளி 897 புள்…