உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

டபிள்யுடிடி பீடா்: நீல் முல்யே-தனிஷ்கா அபாரம்

டபிள்யுடிடி ஃபீடா் சென்னை 2026 தொடரில் இந்தியாவின் நீல் முல்யே-தனிஷ்கா மூன்றாம் நிலை இணையான சாஹில்-ஹான்சினியை வீழ்த்தினா். இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், எஸ்டிஏடி சாா்பில் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலை.யில் நடைபெறும் ஃபீடா் தொடரின் ஒரு பகுதியாக 5 நாள் ஆட்டம் புதன்கிழமை தொடங்கியது. கலப்பு இரட்டையா் பிரிவில் 13-ஆம் நிலை இணையான நீல் முல்யே-தனிஷ்கா இணை 3-1 என்ற கேம் கணக்கில் 3-ஆம் நிலை இணை சாஹில்-ஹான்சினியை வீழ்த்தி அதிா்ச்சி அளித்தனா்…