Daily Thanthi
ஸ்பெயின் ரெயில் விபத்து: உதவி எண்களை அறிவித்த இந்திய தூதரகம்
மாட்ரிட், ஸ்பெயின் ரெயில் விபத்து தொடர்பாக இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் மாட்ரிட் - செவில்லே நகரங்களுக்கு இடையே ரெயில் சேவை உள்ளது. ரெயில் விபத்து - 68 பேர் பலி இதனிடையே, இந்த நகரங்களுக்கு இடையே ஒரே தண்டவாளத்தில் நேற்று இரு அதிவிரைவு ரெயில்கள் நேருக்கு நேர் மோதின. டோலிடோ மாகாணத்தில் உள்ள உர்டா பகுதியில் இந்த ரெயில் விபத்து ஏற்பட்டது. இந்த ரெயில் விபத்தில் பெண்கள்…