Hindu Tamil Thisai
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: ரயில்வேஸ் அணியை வீழ்த்தியது தமிழகம்
சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் ரயில்வேஸ் 184 ரன்களும், தமிழக அணி 165 ரன்களும் எடுத்தன. 19 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ரயில்வேஸ் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 51 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 107 ரன்…