உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

மிா்பூா் டெஸ்ட்: வங்கதேசம் 213/3

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடும் வங்கதேசம், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்தது. தன்ஸித் ஹசன் 7 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் அளிக்க, ஷாத்மன் இஸ்லாம் நிதானமாக விளையாடினாா். மறுபுறம், மோமினுல் ஹக் 2 பவுண்டரிகளுடன் 28, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 1 பவுண்டரியுடன் 19 ரன்களுக்கு…