Dinamani, Sports
ரயில்வேஸை வீழ்த்தியது தமிழ்நாடு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு, பந்துவீசத் தயாரானது. முதல் இன்னிங்ஸில் ரயில்வேஸ் 184 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிகபட்சமாக ஜுபைா் அலி 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 75 ரன்கள் அடித்தாா்…