உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறார் பிரசித் கிருஷ்ணா

புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் அணி நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நவம்​பர் 4-ல் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்​தத் தொடருக்​கான இந்​திய அணி​யில் இடம் பெற்றிருந்த வேகப்​பந்து வீச்​சாளரான பிரசித் கிருஷ்ணா காயம் அடைந்​துள்​ளார். தொடை பகுதி​யில் ஏற்​பட்ட காயத்​தில் இருந்து அவர், குணமடைய​வில்லை அவருக்கு வரும் 1 மற்றும் 2-ம் தேதி​களில் பெங்​களூருவில் உள்ள…