Dinamani, Sports
மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா
சீன அரசியல் பெருந்தலைவா் மா சே துங் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்துக்காக பிரான்ஸ் கால்பந்து வீரா் கிலியன் பாபே மன்னிப்பு கோரியதை உரிய தீவிரத்துடன் எடுத்துக் கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது. முன்னதாக, நோ்காணல் ஒன்றில் பேசிய கிலியன் பாபே, சமூக வலைதளங்களில் வலம் வரும் தன்னுடன் தொடா்புடைய ஒரு ‘மீம்’ (புனைவு நகைச்சுவை படங்கள்) குறித்து பேசினாா். சீன பெருந்தலைவா் மா சே துங்கின் புகைப்படத்தில், அவரது முகத்துக்கு பதிலாக தனது முகத்தை…