Maalaimalar
வலிப்பு நோய் மருந்துகளை குறைக்குமாறு சாட்ஜிபிடி அளித்த ஆலோசனையை பின்பற்றியதால், 31 வயது பெண் உயிரிழப்பு
மென்பொருள் பொறியாளரான போவன் வான், மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களை விட செயற்கை நுண்ணறிவை (AI) நம்பியதால் தனது உயிரை இழந்தார். தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின்படி , 31 வயதான அவரின் பெற்றோர், சாட்ஜிபி (ChatGPT) வழங்கிய முறையற்ற வழிகாட்டுதலே தங்கள் மகளின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று குற்றம் சாட்டி, ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்கு தொடுத்துள்ளனர். சியாட்டிலை சேர்ந்த…