Hindu Tamil Thisai
வாலிபாலில் ஆர்எம்கே அணி சாம்பியன்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மண்டலம்-1 வாலிபால் போட்டி திருவள்ளூர் அருகே உள்ள பிரதிக் ஷா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ஆர்எம்கே பொறியியல் கல்லூரி, வேலம்மாள் பொறியியல் கல்லூரியை எதிர்த்து விளையாடியது. இந்த மோதலில் ஆர்எம்கே அணி 25-22, 25-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற ஆர்எம்கே அணியை கல்லூரியின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்…