செல்வாக்கு மிக்க 100 இந்தியர்கள்: டைம் பட்டியலில் பா. ரஞ்சித், அனிருத், நயன்தாரா தேர்வு
இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் பா. ரஞ்சித், அனிருத், நயன்தாரா, சமந்தா, சாய் பல்லவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்க நிறுவனமனான டைம் இதழ் வெளியிட்டுள்ளது. டைம்100 நெக்ஸ்ட் இந்தியா 2026 என்ற பெயரில் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், சினிமா, விளையாட்டு, இசை, தொழில்நுட்பம், அறிவியல், தொழில்முனைவு…