Maalaimalar
பிரதமர் மோடிக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும்: பாஜக எம்.பி. விக்ரம்ஜித் சிங் வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் நாட்டுக்கான நிபந்தனையற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி தெரிவித்தார். பிரதமரின் 25 ஆண்டுகால பொது சேவையை முன்னிட்டு, 'மன் கி பாத்' கருப்பொருளில் அமைக்கப்பட்ட 76 ஓவியங்களை கொண்ட கண்காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வைத்து விக்ரம்ஜித்…