Daily Thanthi
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலக்கடலை கிலோ ரூ.165-க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலக்கடலை கிலோ ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிலக்கடலை சாகுபடி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம், காரத்தொழுவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிணற்று பாசனம், அமராவதி ஆற்றுப் பாசனங்களை நம்பி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயிர்கள் நன்கு வளர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது…