அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சிறந்த செவிலியர்களுக்கு ரூ.25 ஆயிரத்துடன் விருது
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சிறந்த செவிலியர்களுக்கு ஆண்டுதோறும் மாநில அளவில் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் சிறந்த செவிலியர்களுக்கு ஆண்டுதோறும் மாநில…