Maalaimalar
21 ஆம் நூற்றாண்டில் முதல் முறை: ரஞ்சி கோப்பையில் அசத்தல் சாதனை படைத்த முஷீர் கான்
எலைட் குரூப் டி ரஞ்சி கோப்பை போட்டியில், அரியானாவுக்கு எதிராக முஷீர் கான் சதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு அரிய சாதனையை படைத்தார். அவரது ஆல்-ரவுண்டர் ஆட்டம், மும்பை அணிக்கு முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையை பெற்றுத் தந்தது. 21 வயதான அவர், அரியானாவின் இன்னிங்ஸில் வீழ்ந்த முதல் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 6/85 என்ற பந்துவீச்சையும் பதிவு செய்தார். வருகை தந்த அரியானா அணிக்காக நிஷாந்த்…