Hindu Tamil Thisai
ஜோதிட நாள்காட்டி 29.10.2026 | ஐப்பசி 12 - வியாழக்கிழமை
நல்லதே நடக்கும் | 29.10.2026 | பராபவ - ஐப்பசி 12 | வியாழக்கிழமை திதி: சதுர்த்தி இரவு 10.11 வரை. பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: ரோகிணி காலை 11.11 வரை. பிறகு மிருகசீரிஷம். நாமயோகம்: பரிகம் நள்ளிரவு 12.05 வரை. பிறகு சிவம். நாமகரணம்: பவம் காலை 11.38 வரை. பிறகு பாலவம். நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9. யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும். சூலம்…