உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மாற்றுத்திறனாளிகளுக்கு எக்ஸ்பிரஸ் டீலக்ஸ் பேருந்துகளில் 100% இலவச பயணம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் துணையாளருக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் 100% இலவசப் பயணம் வழங்க அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.