உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிராகச் செயற்படவில்லை - ஜனாதிபதி சட்டத்தரணி

பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆட்சியில் உள்ள எந்த அரசாங்கமும் பௌத்தத்துக்கு எதிராக செயற்படாது என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரபெரும தெரிவித்தார். அரசாங்கம் பௌத்த மதத்துக்கு எதிராகச் செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினாலும், அதற்கான தெளிவான காரணங்களை அவர்கள் முன்வைப்பதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரபெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் புதன்கிழமை (25) இடம்பெற்ற தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் ஊடகவியலாளர...