Hindu Tamil Thisai
ஜெம் வீரமணி மீது பாலியல் புகார் அளித்த சிறுமி முன்னிலையில் சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பு
சென்னை: ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியை சிறைக்கு அழைத்துச் சென்று சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் அடையாள அணிவகுப்பை நடத்தி உள்ளனர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுவோர் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில்…