உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அமைச்சர் பங்கேற்ற விழாவில் தலைகீழாக பறந்த தேசியக்கொடி!

சேலம், சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாநில அளவிலான 67-வது குடியரசு தின தடகள போட்டிகள் தொடக்க விழா நடந்தது. இந்த போட்டியில் சேலம் உள்பட 38 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தேசியக்கொடி விழாவில் கலந்துகொள்ள நேற்று காலை 11.15 மணியளவில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் போட்டி நடக்கும் காந்தி விளையாட்டு மைதானத்திற்கு வந்தார். முதலில் அவர் அங்குள்ள…