Hindu Tamil Thisai
கே.என்.நேரு வழக்கில் கேவியட் மனு தாக்கல்
சென்னை / புதுடெல்லி: நகராட்சி துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான வழக்கில் மறுஆய்வு கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தங்களது தரப்பு வாதங்களை கேட்ட பின்னரே உத்தரவு பிறப்பிக்க கோரி கேவியட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல்…