Daily Thanthi
பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வி; போல்சோனாரோ குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு தப்பியோட்டம்
பிரேசில் நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் லூலா டி சில்வா வெற்றியடைந்தார். இந்தத் தேர்தலில் பலரும் எதிர்பார்த்த பிளவியோ போல்சோ னாரோ அதிர்ச்சி தோல்வியடைந்தார். இச்சூழலில், அவரது எம்.பி. பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அவர் மீதான பணமோசடி வழக்கில் கைது நடவ டிக்கை பாயும் என்ற சூழல் உருவானது. இதையடுத்து, அவரது பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க பிரேசில் சுப்ரீம் கோர்ட்டு 24 மணி நேர அதிரடி…