உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை: அபிஷேக் சர்மா முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா ஒரு இடம் முன்னேறி மீண்டும் 'நம்பர் ஒன்' அரியணையில் அமர்ந்துள்ளார். நியூசிலாந் துக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் 35 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம் 13 புள்ளிகள் கூடுதலாக சேகரித்த அபிஷேக் மொத்தம் 897 புள்ளிகள் பெற்றுள்ளார். இஷான் கிஷன்…