அன்பில் மகேஸ் உள்ளிட்ட 3 பேரை ஒன்றாக விசாரிக்க அனுமதி கோரி மனு
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க ரூ.400 கோடி மோசடி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அன்பில் மகேஸை 3 நாட்கள், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை 4 நாட்கள், அவரது கார் ஓட்டுநர் சரவணனை ஒரு நாள் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே தனித்தனியாக காவலில் எடுத்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், தனித்தனியாக நடத்திய விசாரணையின்…