உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தனுஷின் ஓம் படம் ரிலீஸ்: தலைமை ஏற்கவா, வரலாறு படைக்கவா- அரசியல் வட்டாரத்தில் கவனம் பெரும் பேனர்

நடிகர் தனுஷ் நடிக்கும் ஓம் திரைப்படம் இன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்காகத் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு வெளியே அவரது ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்கம் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கமலா திரையரங்கு வெளியே ’’தலைமை ஏற்கவா, வரலாறு படைக்கவா’’ என்ற வசனத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் தனி கவனம் பெற்றுள்ளது.

எங்கள் தமிழ் தளங்கள்

அகராதி

தமிழ்–ஆங்கில அகராதி: சொற்பொருள், உச்சரிப்பு, எடுத்துக்காட்டுகள்

இலக்கியம்

தமிழ் இலக்கியம்: சங்க இலக்கியம் முதல் பாரதி வரை

கண்டுபிடி

தமிழ்க் கருவிகள்: யூனிகோட் தட்டச்சு, எழுத்துரு மாற்றி, நாட்காட்டி

கவிதை

தமிழ்க் கவிதைகள்: புதுக் கவிதை, மரபுக் கவிதை, கவிஞர்கள்

பாடல்கள்

தமிழ்ப் பாடல் வரிகள்: திரைப்படம், பக்தி, தனிப்பாடல்கள்