Doctor Vikatan: லோ BP பிரச்னை... உணவுகளின் மூலம் ரத்த அழுத்த அளவை அதிகரிக்கலாமா?
Doctor Vikatan: எனக்கு வயது 42. பல வருடங்களாக லோ BP பிரச்னை இருக்கிறது. இதற்கு சிகிச்சை எடுக்கவில்லை. உப்பை அதிகரிப்பது போல உணவின் மூலம் இந்தப் பிரச்னையைச் சரியாக்க முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மது பிரபுதாஸ் இதயநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் மது பிரபுதாஸ் குறைந்த ரத்த அழுத்தம் என்பது மருத்துவரீதியாக 'ஹைபோடென்ஷன்' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பிரச்னை, ரத்த…