இன்று கரையை கடக்கும் அக்வான் புயல்.. ஒடிசாவில் 1 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் - 60 ரெயில்கள் ரத்து
வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் ஒடிசா அருகே கரையை இன்று நண்பகல் கரையை கடக்க உள்ளது. மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த அக்வான் புயல் தெற்கு ஒடிசா கடற்கரையை இன்று (20ந்தேதி) நண்பகல் கடக்க உள்ளது. அப்போது காற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. ஆகவும் சில நேரங்களில் 110 கி.மீ. வரையும் இருக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா ஒடிசாவில் இன்று புயல் கரையை கடக்க…