உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அஸ்வெசும நலன்புரிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 13.9 இலட்சம் குடும்பங்கள்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாவது புதுப்பிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியலில், 13,91,830 குடும்பங்கள் நலன்புரிக் கொடுப்பனவுகளைப் பெறத் தகுதி பெறவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 27ஆம் திகதி வரை தகவல்களைப் புதுப்பித்த 23,83,630 குடும்பங்களில், 9,91,800 குடும்பங்கள் மாதாந்தக் கொடுப்பனவுகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளன. இதில், மிக வறிய பிரிவைச் சேர்ந்த 3,63,142 குடும்பங்களுக்கு மாதம் 17,500 ரூபாவும், வறிய பிரிவைச் சேர்ந்த 6,28,658 குடும்பங்களுக்கு மாதம் ...