உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தமிழக அரசுத் துறை, பொதுத்துறை நிறுவனங்களில் ‘அவுட்சோர்சிங்’ முறையில் ஊழியர்களை நியமிக்க முடிவு

சென்னை: அரசுத் துறைகள், பொதுத் துறை நிறு​வனங்​களில் அவுட்சோர்சிங் முறை​யில் பணி​யாளர்​களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. அவுட்​சோர்​சிங் பணி​யாளர்​களை தேர்வு செய்​யும் முகமையாக அயல்​நாட்டு வேலை​வாய்ப்பு நிறு​வனம் நியமிக்​கப்​பட்​டுள்​ளது.இதனால், டிஎன்பிஎஸ்சி, தேர்வு வாரியங்கள் மூலம் நிரப்பப்படும் அரசுப் பணியிடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்​வேறு துறைகளுக்கு தேவைப்​டும் பணி​யாளர்​கள் தமிழ்…