உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: இந்தியா-சீனா இன்று மோதல்

ஜலந்தர், 6 அணிகள் இடையிலான 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடிய இந்திய அணி, அடுத்து இளம் வீரர்களை கொண்ட சீனாவுடன் இன்று (இரவு 7 மணி) மல்லுகட்டுகிறது. சீனா தனது முதல் ஆட்டத்தில் 4-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் போராடி தோற்றது. இந்திய அணி ஆதிக்கம் இதையொட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக்…