Hindu Tamil Thisai
ஞானேஷ்குமாரை பதவி நீக்க வேண்டும்: ‘தி இந்து’ கட்டுரைகளை குறிப்பிட்டு குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் மனு
சென்னை: நாடு முழுவதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை ரத்து செய்வதுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தை அக்கட்சி எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா ஆகியோர் நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவைச் சந்தித்து வழங்கினர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது…