Daily Thanthi
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொல்லப்பட்ட சம்பவம்: தங்கை மகன் அதிரடி கைது
தனியாக இருந்த பெண் தூத்துக்குடி கந்தன்காலனி 3-வது தெரு மேற்கு பகு தியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவருடைய மனைவி சசிகலா (வயது 47). இவர்களுக்கு நிரஞ் சன்குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சித்திரைவேல் கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நிரஞ்சன்குமாருக்கு திருமணமாகி சங்கர் காலனியில் தனியாக வசித்து வருகிறார். மகள் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டின் மாடியில் சசிகலா மட்டும் தனியாக…